August 3 - I’m Grateful that My brother got placed at a good company after a big risk.
August 4 - I’m Grateful for Nivetha
August 5 - I’m Grateful for Shwetha
August 6 - I’m Grateful for My friends
August 7 - I’m Grateful for Kaal Raam
August 8 - I’m Grateful for the facilities I have
August 9 - I’m Grateful for my challenges
August 11 - I’m Grateful for the film ‘Jailer’
August 12 - I’m Grateful that I’ve overcame from the Ego Lifting
கையில் காயம் ஏற்பட்டிருந்ததால் மூன்று வாரங்கள் கழித்து Upper Body பயிற்சியை இன்று தொடங்கியிருந்தேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இது நான் எடுத்த நீண்ட இடைவெளி என்பதால் குறைந்த எடையில்தான் பளு தூக்கினேன். எவ்வித அகங்காரமும் இல்லாமல் என் உடலுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கொடுத்தேன். கடந்தாண்டு ஜிம்மில் ஒரு மாஸ்டர், “ஈகோ லிஃப்ட் பண்ணாத. வெயிட்டவிட ஃபார்ம்தான் முக்கியம்” என்று சொன்ன ஞாபகம். இதை சரி செய்வதற்கே இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது.
August 14 - I’m Grateful for the film ‘Maaveeran’
August 16 - I’m Grateful for Varun
August 17 - I’m Grateful for my first shoot day
August 18 - I’m Grateful for Dina
August 21 - I’m Grateful for my new barber
August 22 - I’m Grateful for Chennai
August 23 - I’m Grateful that I’ve got back into reading habit after months
சென்னைப் புத்தகக் காட்சியில் வாங்கிய அனைத்துப் புத்தகங்களும் முதல் ஆறு மாதங்களில் முடிந்துவிட்டன. அதன்பிறகு படிப்பதற்குப் புத்தகங்களே இல்லை. இடையில் ஒருமுறை ஆறேழு புத்தகங்கள் வாங்கினேன். அதற்கே ரூ.2000க்கும் மேல் செலவாகிவிட்டது. பேசாமல் பாலு மகேந்திரா நூலகத்திற்குச் சென்று பழைய மாதிரி மெம்பர்ஷிப் வாங்கிவிடலாமா என யோசிக்கிறேன். நான் படித்த பல்வேறு க்ளாசிக்ஸ் அங்கிருந்து எடுத்துப் படித்தவைதான். அந்த வகையில் அஜயன் பாலா ஆற்றும் பணி முக்கியமானது. தற்போது இரு ஆங்கில சுய முன்னேற்றப் புத்தகங்களை வாங்கியுள்ளேன். இரண்டுமே தேய்வழக்கான நூல்கள் அல்ல; பேராண்மையைப் பேசும் முக்கியமான நூல்கள் அவை. மீண்டும் புத்தக வாசிப்புக்குள் வந்திருக்கிறேன். இது தொடர வேண்டும்.
August 24 - I’m grateful that I’m back to my youtube podcast again
Comments